பேஸ்புக்கில் மிக மோசமான கருத்துக்களை பதிவு செய்த குற்றத்துக்காக மனித உரிமை அமைப்பின் மூத்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
ஆந்திர
மாநிலத்தில் பணியாற்றி வரும் ஜெயா விந்தயலா, தமிழக ஆளுநர் ரோசய்யா,
காங்கிரஸ் எம்எல்ஏ கிருஷ்ண மோகன் ஆகியோரைப் பற்றி மிக மோசமான கருத்துக்களை
தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார்.
இதையடுத்து,
கிருஷ்ணா மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 18ம் தேதி அவர் மீது
வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில் அவரது குற்றம் நிருபிக்கப்பட்டதை அடுத்து ஜெயா விந்த்யாலயா கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் அடிப்படையில் அவரது குற்றம் நிருபிக்கப்பட்டதை அடுத்து ஜெயா விந்த்யாலயா கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Responses to பேஸ்புக்கில் மோசமான கருத்துக்களை பதிவு செய்த பெண் அதிகாரி கைது