பிரிட்டனில் இம்முறை கோடைக்கால வெயில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு
கொளுத்தும் மோசமான வெயிலாக மாறியுள்ளது. சுமார் 102 டிகிரியில் கொளுத்தும்
இவ்வெயிலால் 75 வயதுக்கு மேற்பட்ட அதிக வயதானவர்கள் உட்பட 650 பேர் வரை
அகால மரணமடைந்துள்ளனர்.
இவ்வெயிலால் ரயில் தண்டவாளங்கள் நெளிவடைந்துள்ளதுடன் கடைகளில் மின் விசிறிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.
இந்நிலையில் பிரிட்டன் அரசு இம்முறை கோடை வெயில் குறித்து அவதானமாக இருக்கும் படி தனது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பிரிட்டனின் பல இடங்களில் 75 வயதுக்குக் குறைந்தவர்களின் அகால மரணங்கள் ஆங்காங்கே பதிவு செய்யப் பட்டுள்ளன. மேலும் அதிகளவான வெப்பம் பிரிட்டனில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பிதமாகக் காரணமாகியுள்ளது.
வெப்பம் தாளாமல் அதிகளவு மக்கள் நீர் நிலைகளில் குவிந்துள்ளனர். அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப் பட்ட இடங்களாக வாட்டர் லூ,கென்ட் மற்றும் ஹாம்டன் ஆகிய பகுதிகள் விளங்குகின்றன.

0 Responses to பிரிட்டனைச் சுட்டெரிக்கும் கடும் வெயில்:அதிக வயதானவர்கள் உட்பட 650 பேர் பலி