Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு நேற்றிரவு மரணமடைந்தார்.

இறக்கும் போது அவருக்கு வயது 69. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய உறவினரான அருண் நேரு, மூன்று முறை எம்.பியாகவும், ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.

உடல் நலக்குறைவால் கடந்த ஒரு சில வாரங்களாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு டெல்ல்யில் இன்று நடைபெறுகிறது.

சுபத்ரா எனும் மனைவியும், 2 மகள்களும் அவருக்கு உள்ளனர்.

0 Responses to முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு காலமானார்! இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com