Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிலிப்பீன்ஸ் செபூ மாகாணத்தில் உள்ள பெரியில் பயணிகள் கப்பல் சரக்குக் கப்பலுடம் மோதிய விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 170 காணாமல் போயுள்ளனர்.

எம்.பி.தோமஸ் அக்குயினாஸ் என்ற சரக்குக் கப்பலில் 58 குழந்தைகள் உட்பட 715 பயணிகளும் 116 கப்பல் சிப்பந்திகளும் இருந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9  மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 170 காணாமல் போயுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனோரை நீருக்கடியில் தேடும் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கப்பல் நீருக்குள் மூழ்கியுள்ளது நிலையில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

0 Responses to பிலிப்பீன்சில் கப்பல் விபத்தில் 31 பேர் பலி! 170 பேரைக் காணவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com