பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று, பாஜகவின் தேர்தல்
பிரச்சாரக் குழுத் தலைவர் நரேந்திர மோடியின் தலைமையில் கூடியுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, மற்றும் தேசிய செயலாளர்கள், மாநிலங்களை ஆளும் பாஜக முதல்வர்கள், மாநில செயலாளர்கள், மாநில கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானா, பாஜகவின் கூட்டுக் குழுக் கூட்டம் கூடிய பின்னர், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியுள்ளது!