டென்மார்க்கின் மிகப்பெரிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான Vildbjerg
cup 2013 ல் பங்கு பெறுவதற்காக டென்மார்க் வாழ் தமிழர்களால் முதல்
முறையாக உருவாக்கப்பட்ட தமிழீழ அணிகள் களமிறங்கவுள்ளன.
இரு அணிகளாக 15 வயதிற்குட்பட்டோர் மற்றும் 13 வயதிற்குட்பட்டோர்
பிரிவுகளில் போட்டியிடவுள்ளன.
இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிற்கான ஆரம்பவிழா 01.08.2013 மதியம் 1
மணிக்கு vildbjerg நகரில் Park Alle எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.
இவ் விழாவில் தமிழீழ தேசியக்கொடி அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. ஆகையால்
டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வீரர்களுக்கு
உற்சாகம் வழங்குமாறு டென்மார்க் விளையாட்டுத்துறை அழைப்பு விடுக்கிறது.
மேலதிக தொடர்புகளுக்கு : 004560471159
Facebook : http://www.facebook.com/dansktamilsksportsforening?fref=ts
01.08.2013 நடைபெற உள்ள தமிழீழ அணிகளின் போட்டி விபரம்:
Tamileelam vs Hovme/ Tistuup 15 வயதிற்குட்பட்டோர் நேரம்
15:30 இடம் Sports Alle மைதானம் 8B
Tamileelam vs Mariager 13 வயதிற்குட்பட்டோர் நேரம்
15:30 இடம் Park Alle மைதானம் 22C

0 Responses to டென்மார்க்கில் சர்வதேச போட்டியில் களமிறங்கும் தமிழீழ உதைப்பந்தாட்ட அணிகள்