தமிழக மீனவர்கள் தொடர்பில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் 24 மணித்தியால
இடைவெளிக்குள், இந்திய பிரதமருக்கு இரண்டாவது கடிதத்தையும்
அனுப்பியுள்ளார்.
இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இதில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து பேச வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to இலங்கை தூதரை அழைத்து பேச ஜெயலலிதா கோரிக்கை! இந்திய மீனவர்கள் சிறைப்பிடிப்பின் எதிரொலி!