தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் உறுப்பினராகக் காலடி வைத்து வருகிற 2014 ஆம் ஆண்டோடு 25 ஆண்டுகள் ஆகிறது என்று பேரவையில் செய்தி பகிரப்பட்டுள்ளது. தமிழகச் சட்டப் பேரவையின் மழைக் காலக் கூட்டத் தொடர் தொடங்கி, இன்று திகதி குறிப்பிடப் படாமல் முடிவடைந்தது.
பேரவையில் நேற்று, அமைச்சர் தங்க தமிழ் செல்வன், முதல்வர் ஜெயலலிதா தமிழகச் சட்டப் பேரவைக்குள் உறுப்பினராகக் காலடி வைத்து வருகிற ஆண்டுடன் 25 ஆவது ஆண்டு ஆகிறது என்றும், அதற்காகச் சட்டப் பேரவையில் வருகிற ஆண்டு சட்டப் பேரவை வளாகத்தில் வெள்ளி விழாக் கொண்டாட வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் கூற, மற்றவகளும் இதை ஆமோதித்து மேஜையை தட்டி வரவேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜெயலலிதா தமிழகச் சட்டப் பேரவையில் காலடி வைத்து 2014 ஆம் ஆண்டோடு 25 ஆண்டுகள் ஆகிறது!