வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருதய பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை மதிய வேளையிலேயே அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருதய நோய் சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைகளுக்குப் பின்னர் நலமாக இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.
எனினும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் 24 மணிநேரம் வைத்தியர்களின் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை வழங்கப்படவுள்ளதாகவும், நாளையே அவர் வீடு திரும்புவார் என்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார் இதனிடையே, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க தூதுவரையும், கொரியாவின் தூதுவரையும் தன்னுடைய உத்தியோக வாசல்தலத்தின் இன்று காலையில் சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி