வடக்கு மாகாண சபையை தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிகொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணி,
பொலிஸ் அதிகாரங்ளைப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்தும் போராட வேண்டும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்காக கடந்த 60 ஆண்டுகளாக அஹிம்சை வழியிலும், ஆயுத வழியும் போராடினர். ஆனாலும், இனவாதிகள் அதை முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து தோற்கடித்தனர். அதை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்குவதை தவிர்த்து வருகின்றனர். எனவே, தொடர்ந்தும் போராட வேண்டிய தேவை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கட்டிட திறப்பு விழாவில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்ட விடயங்களைக் சுட்டிக்கட்டியுள்ளார்.

0 Responses to காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெறுவதற்காக த.தே.கூ போராட வேண்டும்: மாவை சேனாதிராஜா