Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி தொடர்பில் தயாரிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை கைவிட ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் நாளாந் செய்தியாளர் சந்திப்பின் போது இதனை அதன் பேச்சாளர் அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையை முன்னதாகவே இன்னர் சிட்டி பிரஸ் என்ற இணையத்தளம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த அறிக்கையின் பரிந்துரைகளை ஐக்கிய நாடுகள் சபை அனுமதிக்கலாம், அல்லது கைவிடலாம் என்ற நிலையில் இருப்பதாக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த அறிக்கையை கைவிட முன்னதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to இறுதி யுத்தத்தின் போது ஐ.நா சபையின் தோல்வி தொடர்பில் தயாரிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை கைவிட ஐ. நா சபை தீர்மானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com