மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர
மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை
ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். அதன்படி ஒரு
மாணவர், மேஜைக்கு அடியில் உட்கார்ந்து ஆசிரியையின் காலை பிடித்து மசாஜ்
செய்யத் தொடங்கினான்.
இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
0 Responses to ஸ்கூலில் டீச்சருக்கு கால் அமுக்கி விட்ட மாணவன்! (படம் இணைப்பு)