Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் நீங்காத நினைவலைகளுடன் எழுச்சி மாலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கவிஞர் திரு கந்தையா ராஜமனோகரன், மற்றும் ச.ச.முத்து அவர்கள் உரையாற்றினர்.

மேலும், தமிழீழத்திற்காய் தன்னுயிர் ஈந்த ஈழ மறவர்களை நினைவு சுமந்து நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.







0 Responses to லண்டனில் இடம்பெற்ற நீங்காத நினைவலைகளுடன் எழுச்சி மாலை (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com