உத்திரப் பிரதேசத்தில் முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப் பட்ட இஸ்லாமிய இளைஞர்களை, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவுத்துறை அமைப்பு தங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள
பார்க்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த மாதம் உத்திரப் பிரதேசத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இனக் கலவரம், பெரும் கலவரத்தில் முடிந்தது. இந்த கலவரத்தில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று இந்தூரில் பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி,
முசாபர் நகரில் இரு பிரிவினருக்கு இடையே வெறுப்பைத் தூண்டிவிட்டு, பாஜக அரசியல் ,நடத்துகிறது என்றும், முசாபர் நகர கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களை பாகிஸ்தான் ஐ எஸ் ஐ உளவுத்துறை பயன்படுத்திக் கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.
இது பாஜக, மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்க மாநில பாஜக, மாநிலத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. அதோடு, மேலும் இஸ்லாமியர்களை அவமதித்து பேசியுள்ள ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

0 Responses to முசாபர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறது!: ராகுல்காந்தி