பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அழுத்தங்களை இலங்கை மீது சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் பிரயோகிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், அங்கு மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிப்பதே தற்போதுள்ள ஒரே வழிமுறை என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலக பேச்சாளர் ஸ்டீவ் கிரோஷோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும். பொறுப்பானவர்கள் பொறுப்புக் கூற வேண்டும். அதுவே, முன்னோக்கி பயணிப்பதற்கு உதவும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கையை சர்வதேசம் வலியுறுத்த வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை