Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2009ம் ஆண்டு போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால், சர்வதேச விசாரணை நடத்தப்படும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரி்த்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே, 'மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்தும்,' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது டேவிட் கேமரூன் கருத்து ஜனநாயகத்தில் அவர் விரும்பியதை பேச அவருக்கு உரிமை உள்ளது. கண்ணாடி மாளிகைகளில் வாழும் மக்கள் பிறர் மீது கண்டிப்பாக கல் எறிய கூடாது என்று அவர் தெரிவித்தார்.

0 Responses to போர்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை: கேமரூன் கோரிக்கையை நிராகரித்தார் ராஜபக்‌சே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com