சென்னையில் கூவம் நதிக்கரை, மற்றும் அடையாறு ஆறு கரையோரம் வசிக்கும் குடிசை வாழ் மக்களின் நலன் சார்பாக இலவச கொசுவலை வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
கூவம் நதிக்கரையிலும், அடையாறு ஆற்றின் கரையிலும் வசிக்கும் மக்கள் கொசுத் தொல்லையால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது என்றும், அவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் இலவச கொசுவலை கொடுப்பது என்றும் முடிவு செய்யப்ப பட்டது.
மொத்தம் 5 லட்சம் கொசுவலைகள் இலவசமாக கொடுக்க திட்டமிடப் பட்டு இருந்த நிலையில், இப்போது முதற்கட்டமாக 75 ஆயிரம் கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, சென்னை தலைமை செயலகத்தில் 4 கொசுவலைகளை வழங்கி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதை அடுத்து சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவ மனையில் அம்மா உணவகத்தையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் ஜெயலலிதா.

0 Responses to சென்னை குடிசை வாழ் மக்களுக்கு இலவச கொசுவலை வழங்கும் திட்டம்!:ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!