அவுஸ்திரேலியா சிட்னியில் மாவீரர் நினைவுவெழுச்சி நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பல ஆயிரகணக்கில் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டார்கள்.
தமிழீழத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டிருந்த நுளைவு வாசல் போனறு, மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட நுளைவு வாசல் ஊடாக, நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் யாவரும், மாவீரர்துயிலும் இல்ல வாளாகத்தினுள் உணர்வுபூர்வமாக வந்து கலந்துகொண்டார்கள். தமிழீழத்தல் எதிரிகள் எங்கள் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை அழித்தலும், எமது உள்ளததில் இருக்கும் உணர்வுகளை என்றுமே அழிக்கமுடியாது என்பதை எடுத்துக்காட்டியது.

0 Responses to அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)