வுனியாவில் தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் மக்கள் தம் இல்லங்களில் தீச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். தீச்சுடர் ஏற்றும் நேரமான மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மக்கள் தம் இல்லங்கள் தோறும் நெய் விளக்கேற்றியும், மெழுகுதிரிகள் மற்றும் தீச்சுடர்களை எரித்தும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாளை அனுஸ்டித்துள்ளனர்.
மேலும் வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பகுதியிலும் தீபங்கள் பரவலாக ஏற்றப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பகுதியிலும் தீபங்கள் பரவலாக ஏற்றப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to வவுனியாவில் இல்லங்களில் தீச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி