இலங்கை சென்ற பிரித்தானியப் பிரதமரிடம் இலங்கையில் எதுவுமே நடக்கவில்லை என்று கிசு கிசுத்த, முத்தையா முரளீதரன் தற்போது மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்! ஒட்டு மொத்தத்தில் அவர் மகிந்தரின் பக்கம் இணைந்து தமிழர்களுக்கு கொள்ளிவைப்பது நன்றாகவே தெரிகிறது! சரி வாருங்கள் விடையத்திற்குச் செல்லலாம்:
ஏற்கனவே இலங்கையில் எதுவும் நடக்கவில்லை, உங்களை சிலர் பிழையாக வழிநடத்துகிறார்கள் என்று பிரித்தானியப் பிரதமருக்கு பாடம் நடத்திய முரளீதரன், தற்போது சனல் 4 ஒரு போலியான தொலைக்காட்சி என்று சாடியுள்ளார். இலங்கை அரசானது சனல் 4 காண்பிக்கும் அனைத்து வீடியோக்களும் போலியானது என்றும் அது எடிட் செய்யபப்ட்ட வீடியோ என்றும் குற்றஞ்சுமத்தி வருகிறது. இன் நிலையில், இலங்கையில் கமரூனை சந்தித்த பின்னர் சனல் 4 தொலைக்காட்சிக்கு முரளீதரன் ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதனை சனல் 4 தொலைக்காட்சி நேற்றிய தினம் செய்தி நேரத்தில் வெளியிட்டது.
குறிப்பிட்ட இச் செய்தி நேரத்தில் ஒளிபரப்பான காட்சிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும். அது எடிட் செய்யப்பட்டு பின்னர் ஒளிபரப்பப்பட்டுள்ளது என்றும் முரளீதரன் கூறியுள்ளார். இதனை பல சிங்கள இணையத்தளங்கள் முன்னுரிமை கொடுத்து செய்தியாக வெளியிட்டுள்ளது. அதாவது அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால்.... முரளீதரன் பேசியதை எடிட் செய்து சனல் 4 போட்டதுபோல, தான் போர் குற்ற ஆதாரங்கள் அடங்கிய வீடியோவையும் அது எடிட் செய்து ஒளிபரப்பியுள்ளது என்று கூறவருகிறார்கள். காண்பிக்கப்பட்ட வீடியோ என்ன கோச்சடையான் போல கிராபிக்ஸில் எடுக்கப்பட்டதா? இல்லையே! நிஜமாக முரளீதரன் பேசியுள்ளார். அவர் பேசிய முக்கிய விடையங்களை சனல் 4 ஒளிபரப்பி உள்ளது. அவர் நீண்ட நேரம் பேசியிருந்தால், அதனை முழுமையாக ஒளிபரப்பவேண்டிய தேவை சனல் 4 கிற்கு இல்லையே.
முத்தையா முரளீதரன் தமிழினத்தின் அடுத்த துரோகியாக மாறிவிட்டார். தமிழர்களுக்கு அவர் உதவவேண்டும் என்று இதுவரை எவரும் கோரவில்லை. ஆனால் உபத்திரவம் செய்யாது இருந்தாலே போதும்.
athirvu.com

Evan ellam oru thamilan ........enn Thamilan madum eppadi maara mudiyutho theriyavillai.!!! Muththana peyarai soodiya nee epadi thamilanukku aappu vaikkalaama!!! .. Nil koncham kavani....Nill koncham thirummpi paar...un nilal kooda sollum NEE ORU THAMILAN enru!..
Unnai paarthu intha ulagam sirikirathu. Un cheyalai paarthu un nilalum verukkirathu
இவன் உனர்வாலும் பிறப்பாலும் பிறக்கா சிங்கழ தமிழன் இவன் யார் எங்களுக்கு அறிவுரை சொல்ல இவன் உண்மையில் ஒரு சிங்களவன் எங்கள் வலிஜும் எங்கள் உணர்வும் பிறப்பாலும் உணர்வாலும் பிறந்த தமிழனுக்கு மட்டுமே புரியும் உணர முடிஜும்.சிங்களவன் காலை பிடித்து பிழைப்பு நடத்தும் இவன் கருத்தும் தேவஜில்லை இவனும் தேவஜில்லை இவன் ஒரு மடையன் கொலைகரான் காலை நக்கி பிழைப்பை நடத்தடா ஈழதமிழன்