Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ரோம் நகரை தலைமையகமாக கொண்ட பொதுமக்கள் நிரந்தர தீர்ப்பாயம் இரண்டாவது தடவையாகவும் கூடி ஆராய்ந்துள்ளது.

இந்த அமர்வு ஜேர்மனியின் - பீறீமன் நகரில் இடம்பெற்றுள்ளது.

பீ.பீ.டி எனப்படும் மக்கள் நிரந்தர தீர்ப்பாயம், இலங்கை மற்றும் இங்கு வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக கடந்த முதலாம் கட்ட விசாரணைகளை கடந்த 2010 ஆம் ஆண்டு நடத்தியது.

அதன் இரண்டாம் கட்ட விசாரணை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் வலுவடைந்தமை காரணமாகவே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் சர்வதேச நாடுகளின் பிரதிநிகள் பல கலந்துக் கொண்டுள்ளனர்.

0 Responses to இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு! தீர்ப்பாயம் கூடி ஆராய்வு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com