2009 ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியல் வேலைத்திட்டங்கள் தமிழ் மக்களின் கட்டமைப்புக்களால் சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றன, அத்துடன் வடமாகான சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகள், அவர்களின தொடர்ச்சியான துயரங்கள், மற்றும் அடிப்படை உரிமைகள் தாயகத்தில் மறுக்கப்பட்டு வருவது பற்றியும், நான்கரை ஆண்டுகளிற்கு பின்னரும் தமிழ் மக்கள் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் எந்த விதமான முன்னேற்றங்களும் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதை எடுத்துக்கூறினார் .
இவர் தனது சந்திப்பின்போது டெனிஸ் பாராளுமன்ற சபாநாயகர் மோவ்ன்ஸ்
லுக்க்ரொவ்ற் சோசலிச ஐனநாயக கட்சியின் பாராளுமன்ற குழுவின் உபதலைவர் மோவ்ன்ஸ் ஐன்சின் வெளிநாட்டரசின் அதிகாரி, மற்றும் சமவுரிமை கட்சியின் நிக்கொலாய் வில்லும்சன் ஆகியோருடனும் உரையாடினார்.
தமிழர்கள் மீது சிறீலங்கா அரசு தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் மனித
உரிமைமீறல்கள், காணி அபகரிப்பு, அரசியல் தீர்வில் அக்கறையின்றி
இருப்பதையிட்டு தாங்கள் அவதானித்து வருவதாகவும் டென்மார்க் அரசஅதிகாரிகள் எடுத்து கூறினார்கள். சிறீலங்கா அரசு கட்டாயம் மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டுமென்பதை
எடுத்துக் கூறுவதாகவும் கூறினார்.
மேலும் அரசியற் கைதிகள் சரண்டைந்தது காணாமற்போனோர்கள்,
கடத்திச்செல்லப்பட்டோர்கள் நிலைபற்றியும் அதனால் அல்லலுறும் உறவினர்களின் வாழ்க்கை நிலைபற்றியும் அனந்தி சசிதரன் அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார்.

Ananthi, Hats off for you. Keep it up. All the best for your continued efforts. :-)