Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புத்தளம்- நுரைச்சோலை பிரதேசத்தில் நபரொருவர் தனது 8 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தாயார் பணிப்பெண்ணாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி தாய்க்கு தெரியப்படுத்தியுள்ளார். .

இதனையடுத்து நாட்டிற்கு வந்த அவர் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறையிட்டுள்ளார்.

இதனடிப்படையில், சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது, எதிர்வரும் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுமியை வைத்திய பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Responses to தனது 8 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த நபர் விளக்கமறியலில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com