மாணவர்களுக்கு டியூஷன் எனப்படும் கட்டாய கல்வி வகுப்பு நடத்தக் கூடது என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு டியூஷன் எனப்படும் கட்டாய கல்வி வகுப்பு இருக்க கூடாது என்றும், இப்படி கட்டாய கல்வி வகுப்பு நடத்தி அவர்களிடம் பணம் வசூலிக்கப் படுவதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
அப்படி விதிமறைகளை மீறி கட்டாய கல்வி எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இந்த சுற்றறிக்கையை பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to மாணவர்களுக்கு டியூஷன் எனப்படும் கட்டாய கல்வி வகுப்பு கூடாது!:பள்ளி கல்வி இயக்குனரகம்!