பிரதமர் மன்மோகன் சிங்குடன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திடீர் சந்திப்பு நடத்தி உள்ளார்.
சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் ராகுல்காந்தி என்று தெரிய வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் சிலரை தேர்தல் பணிக்காக அழைத்துக் கொள்ள ராகுல்காந்தி பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தார் என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து முக்கிய அமைச்சர்கள் சிலரை மக்களவைத் தேர்தலுக்கான கட்சிப் பணிகளுக்கு அனுப்பி வைக்க பிரதமர் சம்மதம் தெரிவித்ததாகவும், இதனால் மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டமும் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அவரதது இல்லத்தில் இன்று நடைபெற்றதாகவும் தெரிய வருகிறது.

0 Responses to பிரதமர் மன்மோகன் சிங்குடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு!