Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள கென்ரான் பகுதியில் வாசித்துவந்த, ஜெயவணி என்னும் பெண் தனது இரு பிள்ளைகளை கொன்றுவிட்து தானும் தற்கொலை செய்துகொண்டார், என்ற செய்தியை அனைவரும் படித்திருப்பீர்கள். இதில் ஜெயவணி எவ்வாறு மரணமானார் என்பது தொடர்பாக போலீசாருக்க்கு இன்னமும் அதிர்சி உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் என்னவென்றால், அவர் தனது உயிரை, மாய்த்துக்கொள்ள தூக்கில் தொங்கவில்லை. மாறாக கயிறு ஒன்றை எடுத்த்து தனது கழுத்தை தானே இறுக்கியுள்ளார். இதுவே பெரும் அதிற்சியாக உள்ளது என பலர் தெரிவித்துள்ளார்கள். இதனையே போலீசாரும் தெரிவித்துள்ளதாக , இக் குடும்பத்த்துக்கு நெருக்கமான சிலர் மேலும் தெரிவித்துள்ளார்கள். இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் யாரையும் சந்தேகிக்கவில்லை என்பதும், ஜெயவாணியின் இறுதிக் கிரியைகள் 29.01.2014 அன்று நடைபெறவுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

0 Responses to எப்படி இறந்தார் என்பதில் அதிர்சி இன்னமும் உள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com