காலி பகுதியில் தங்கி சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த குறித்த பெண் காலியில் வாடகை வீடு ஒன்றில் இரண்டு நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார்.அவரது நண்பர்கள் கதிர்காமம் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையாக இருந்த வேளையில் அடையாளம் தெரியாத ஒருவர் கத்தியுடன் வந்து அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவரிடம் இருந்து 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் களவாடி சென்றிருப்பதாக காவற்துறையில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே இலங்கையில் ஹம்பாந்தொட்டை பகுதியில் வைத்து பிரித்தானிய பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சர்வதேச ரீதியாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.பிரித்தானியா தமது சுற்றுலா அறிக்கை, இலங்கையில் பாலியல் ரீதியாக பாதுகாப்பு அற்ற நாடு என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கையில் மற்றுமொரு பிரித்தானிய பெண் மீது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது