இந்திய பொருளாதாரம் சிறப்பான கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கூறியுள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு டெல்லியில் நேற்று .நடை பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனை பாதுக்கக்க வேண்டும் என்று மத்திய அரசு தீவிர நடவடிக்கை வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக மகாத்மா காந்தி சரக்ஜா யோஜனா என்கிற திட்டத்தையும் தொடங்கி உள்ளது. இந்த மகாத்மா சரக்ஜா யோஜனா திட்டத்தை மாநிலங்கள் தோறும் கடைப்பிடிக்க வரும் காலத்தில் வலியுறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
அப்போது இந்திய பொருளாதாரம் மிக சிறப்பான கட்டத்தை நோக்கி முன்னேறி வருவது என்பது எதிர்காலத்திலான பொருளாதார முன்னேற்றத்துக்கான நம்பிக்கையை தருகிறது என்றும் கூறியுள்ளார். மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்தியப் பொருளாதாரம் சிறப்பான கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது!:பிரதமர்