வடக்கு கிழக்கு பிரதேசம் மிகவும் அழகிய பிரதேசங்களாகும். ஆனால் இங்குள்ள மக்களின் வாழ்ககைதான் அழகுயில்லாமல் உள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தூதரங்களில் பணியாற்றும் தூதுவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போது நீங்கள் பணியாற்றும் நாடுகளில் மக்களின் வாழ்க்கை தொடர்பாகவும் அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கேட்டுறிந்து கொள்வாரென தெரிவித்துள்ளார் இலங்கைகான அமெரிக்கா தூதுவர் திருமதி மைக்கல்சீசால்.
வடமராட்சி கிழக்கு நாகர்காவில் பிரதேச மீனவர்களுக்கு சேவாலங்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் வாழ்வாதரா தொழில் மேம்பாட்டுக்கு 40 மீனவர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு 23.01.2014 நேற்று நாகர்கோவில் கடல்த்தொழிலாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருத்தினராக இலங்கைகான அமெரிக்கா தூதுவர் திருமதி மைக்கல்சீசால் கலந்துக் கொண்டு மீனவர்களுக்கு படகு இயந்திரங்களை வழங்கிவைத்திருந்தார்.
அத்துடன் அவர் அங்கு உரையாற்றுகையில் நாகர்கோவில் பிரதேசத்துக்கு நான் 2002ம் ஆண்டு அமெரிக்கா இராஜதந்திர திணைக்களத்தில் பணியாற்றும் போது இங்கு வந்துள்ளேன். அதன்பின் இன்று இங்கு வரும்போது மிகவும் மோசமான நிiயில் மேற்படி பிரதேசம் அழிவடைந்ததை இட்டு மனவேதனை அடைகிறேன். ஆனாலும் அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன் இப்பிரதேசம் ஒரளவுவேனும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
யுத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட உங்கள் வாழக்கையை சேவா லங்கா நிறுவனத்தின் உதவியுடன் 40 பேருக்கு தலா 4.5 லடசம் ருபா பெறுமதியான படகு இயந்திரங்கள் உங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதனை வைத்து வாழ்வாதராத்தையும் தொழிலையும் மேம்படுத்துவது உங்கள் கைகளிலே தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

0 Responses to வட - கிழக்கு மக்களது வாழ்க்கை அழகற்றுள்ளது! அமெரிக்கத் தூதுவர் கவலை!