மகிந்தவின் பாரியார் சிரந்தியின் விருப்பத்தின் படி, கத்தோலிக்க பாப்பரசர் பிரான்சிஸை இலங்கைக்கு வரவழைக்கும் முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸை இலங்கைக்கு அழைத்து வரும் எண்ணத்தில் மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இதற்காக ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பாதுகாப்பு செயலாளர் கோட்டபாயராஜபக்ஷ வத்திக்கான் சென்று, நேரடி அழைப்பினை விடுத்திருந்தார்.
இதன் பின்னர் அவர் இந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் அடுத்த வருடமே ஆசியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்றும், எனினும் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் ஆலோசிக்கவில்லை என்றும், பாப்பரசரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 Responses to பாப்பரசரை இலங்கைக்கு வரவழைக்கும் முயற்சி தோல்லி!