டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் 40க்கும் மேற்பட்டவர்களால் சூறையாடப் பட்டுள்ளது, இந்த விஷமத்தனமான செயலினை மேற்கொண்டவர்கள் பாஜகவினராக இருக்கலாமெனவும் ஒரு கருத்து நிலவுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் நிறுத்தப் பட்டுள்ளமைக்கு அப்பகுதி மகளிடம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கருத்து கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இதற்கான விளக்கம் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அளிக்கப் பட்டதாகத் தெரிய வருகிறது.
இவ்வாறான நிலையில் இன்று டெல்லி புறநகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தின் மீது 40க்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், இதனால் இத் தாக்குதலை மேற;கொண்டவர்கள் பா.ஜ.க வினராக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது பாஜகவினர் தாக்குதல்?