Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் நேற்று 10 ஆவது நாளாக வெற்றிகரமாக தொடர்ந்து செல்கின்றது . நடந்து செல்லும் பாதைகளில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் வகையில்  துண்டுப் பிரசுரம் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

மழையுடன் பலத்த காற்று வீசுவதால் நடைப்பயணம் கடும் சிரமத்துக்கு மத்தியிலும் தளராத உறுதியோடு ஐநா நோக்கிய பாதையில் செல்கின்றது .
எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் உலகத்தமிழ் மக்கள் அணிதிரண்டு ஈழத்தமிழர்களுக்கு  நடக்கும் இன அழிப்புக்கு  நீதி வேண்டி ஐநா சபை முன்றலில் வீரத் தமிழ் மகன் முருகதாசன் திடலில் காலத்தின் தேவை கருதி வரலாற்று கடமையை செய்ய முன்வர வேண்டும்.

0 Responses to நாங்கள் நடந்து செல்லும் பாதை அனைத்தும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்கும் - 10 ஆம் நாள் நடைப்பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com