அமெரிக்கா, இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அமெரிக்காவிடம் எந்த ஆதாரங்களும் இல்லை என்று, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளா பீஸ்வால், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை அமெரிக்கா எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் தாக்கல் செய்யும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் இலங்கையின் ஒருமைப்பாட்டு முயற்சிகள் சீராக நடைபெறாமை கண்டு, சர்வதேச நாடுகள் தங்களின் பொறுப்புக்களை இழந்திருப்பாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது பொறுப்பற்ற வகையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அமெரிக்கக் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாதரமுமில்லை – பீரிஸ்