Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொழில்நுட்ப உலகின் முன்னிலை நிறுவனமான மைக்ரோசாஃப்டின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான சத்யா நடெல்லா அண்மையில் தெரிவு செய்யப்பட்டார்.

மைக்ரோசாப்டின் தலைவராக தெரிவான பின் இவரது முதலாவது நேர்காணலை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

இந்தியாவில் பிறந்த சத்யா நடெல்லா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூன்றாவது தலைவராக பொறுப்பேற்றார். ஸ்டீவ் பால்மர் கடந்த வருடம் பதவி விலகியதை அடுத்தே அந்த பொறுப்புக்கு சத்யா நடெல்லா தெரிவு செய்யப்பட்டார்.

அந்த நேர்காணலில் அவர் தான் வாசித்து முடித்துவிட முடியாது என்பது தெரிந்தும் அதிகமான புத்தகங்களை வாங்குவதாகவும், கற்பதற்கு எப்போதும் ஆர்வமுடையவனாக இருக்கின்றமையும் என்னை வழிநடத்துகின்றன என்கிறார் சத்யா நாதெல்லா.


0 Responses to என்ன சொல்கிறார் சத்யா நாதெல்லா? மைக்ரோசாப்ட் CEO வின் முதலாவது நேர்காணல் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com