Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரைக் குற்றவாளிகள் என்று உறுதி செய்துள்ளது மும்பை அமர்வு நீதிமன்றம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி மும்பையில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.இதில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேரைக் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் சிறுவனைத் தவிர மற்ற 4 பேரையும் குற்றவாளி என்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

சிறுவனின் வழக்கு மும்பை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது.

0 Responses to மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் குற்றவாளிகள்: மும்பை நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com