தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஜெயவர்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்பாளர் உடன் வராததால் பிரச்சாரம் சென்ற இடங்களில் கூட்டம் கூடவில்லை. இதனால் சரத்குமார் அப்செட் ஆனார்.
0 Responses to சரத்குமார் பிரச்சாரம்: வேட்பாளர் இல்லாததால் அப்செட்