மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகி 10 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கடந்த 2011 இல் நடந்த ஓர் விமான விபத்து தவிர்ப்பு சம்பவம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது.
Belly Landing என்பது பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? விமானத்தின் Landing Gear எனப்படும் விமான தரையிறங்கு சக்கரங்கள் திடீரென தொழிற்பட மறுத்துவிட்டால், சக்கரங்களின் உதவியின்றி விமானத்தை தரையிறக்கும் முயற்சி இது.
கடந்த 2011 நவம்பர் 1ம் திகதி போலாந்து ஏர்லைன்ஸ் விமானம், வர்சாவ் விமான நிலையத்தில் Belly Landing மூலம் தரையிறங்கியிருந்தது. மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் ஆனால் வேறு வழியின்றி விமானத்தை தரையிறக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தரையிறங்கிய இந்த போலந்து விமானத்திற்கு என்ன நடைபெறுகிறது என வீடியோவில் பாருங்கள்.

0 Responses to மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதால் பிரபலமடைகிறது இந்த போலந்து விமானம்! (காணொளி இணைப்பு)