Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று 19-03-2014புதன்கிழமை நெதர்லாந்தில் டென்காக் என்னுமிடத்தில் பாராளுமன்றத்தின் முன்பாகசுமார் முப்பதுநாற்பது இளையோர்களும்பொதுமக்களும் ஒன்றிணைந்துசிறிலங்காஅரசின் திட்டமிட்டசதியால் இராணுவத்தின் பயங்கரவாததடுப்பு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டிருக்கம் 13 வயதேயானசிறுமிவிபூசிகாஇஅவரின் தாயார் ஜெயக்குமாரி, மற்றும்  கர்ப்பிணித்தாய் மற்றும் மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்களைவிடுவிக்க நவடிக்கைஎடுக்கக் கோரியும்தமிழ் மக்கள்மேல் சிங்களஅரசுகட்டவிழ்த்துவிட்ட மனிதஉரிமைமீறல்களுக்கு ஜக்கியநாடுகள் சபை தகுந்தநடவடிக்கைஎடுக்கக் கோரியும் தமிழ் மக்களின் தார்மீக உரிமைக்குவழிவகுக்கக் கோரியும் அமைதிப்போராட்டம் ஒன்றைநடத்தினர்.

நிகழ்வில் நெதர்லாந்துக் கட்சிகளில் ஒன்றானள S P கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்களில் ஒருவராகிய கெங் வன் கெர்வன் (Henk van Gerven) அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.அவரும் தகுந்த நடவடிக்கை எடுபடப்பதாகவாக்களித்திருந்தார். அதனைத் தொடர்ந்துமக்கள் அனைவரும் அமைதியாககலைந்துசென்றார்கள்.

0 Responses to நெதர்லாந்தில் டென்காக் பாராளுமன்றத்தின் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com