இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, பொதுநலவாய நாடுகளின் தலைவராக செயற்பட தகுதி அற்றவர் என்று, கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தராஜபக்ஷவே பொதுநலவாய நாடுகளின் தலைவராக இருக்கிறார்.
ஆனால் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட தவிறி இருப்பதன் ஊடாக, பொதுநலவாய நாடுகளின் பெறுமதியை இழக்க செய்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் பொதுநலவாய பெறுமதிகளுக்கு மதிப்பளித்து, மனித உரிமை மற்றும் ஜனநாயக செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

0 Responses to மகிந்த பொதுநலவாய நாடுகளின் தலைவராகச் செயற்படத் தகுதியற்றவர் - ஸ்டீவன் ஹாப்பர்