இலங்கையில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றிருக்கும் நிலையில் அப்படுகொலைகளுக்கு காரணமாக இருந்த இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று லண்டன் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தில் மாலை 4:00 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநாடு நடைபெற இருந்த லண்டன் மால்பறோ கவுசுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் அமைப்புகளினால் ஒன்றான பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் அமைப்புகளினால் ஒன்றான பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
0 Responses to மகிந்தவின் வருகையை எதிர்த்து பிரித்தானியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்