Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தமிழீழம் அமைப்பதற்கும், தமிழ் மக்கள் அவர்களுக்கான அரசியல் தீர்வை அவர்களை தெரிவு செய்துக் கொள்வதற்கும், கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் இன்று விடுத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர்கள் மத்தியிலும், புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்கள் மத்தியிலும் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும்.

அத்துடன் 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் வடமாகாண சபைக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.

0 Responses to தமிழீழம் அமைப்பதற்கு கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com