யார் என்ன சொன்னாலும் யார் என்ன செய்தாலும் தமிழர்களின் உரிமை விடயத்தில் இலங்கை அரசோ அன்றி ஜனாதிபதியோ மனிதாபிமானமாக நடக்கத்தயார் இல்லையென்பதே உண்மையாகும்.
இதனை நேற்றைய தினம் ஜனாதிபதி காலியில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெட்டத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
எவர் என்ன செய்தாலும் எத்தகைய தீர்மானங்களை உலக நாடுகள் நிறைவேற்றினாலும் நாம் எப்போதும் மக்கள் கூறுவதையே செய்வோம்.என அசட்டையான முறையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த மமதையின் அடிப்படையிலேயே மீண்டும் வன்னி மாவட்டத்தில் இராணுவ சுற்றி வளைப்புக்கள் ஆரம்பமாகி தற்பேர்து யாழ்ப்பாணத்திலும் இடம் பெறத் தொடங்கியுள்ளது.
உலக நாடுகள் எம்மை எதுவும் செய்ய முடியாது நாம் நினைத்ததையே செய்வோம் இதறக்கு யாரும் தடைபோட முடியாது என்பதை உலக நாடுகள் புர்pந்து கொள்ள வேண்டும் என்றபதன் வெளிப்பாடே இன்று நடைபெறும் சுற்றி வளைப்புக்களும் தேடுதல்களும் ஆகும்.
அரசாங்கம் கூறுவதைப் போன்று எந்தவொரு சம்பவத்திலும் முன்னாள் புலி போராளிகள் ஒன்று கூடவும் இல்லை துப்பாக்கி தாரிகள் உருவாகவும் இல்லை சுடவும் இல்லை படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் வன்னியில் செய்யவும் இல்லை. காணமல் போன கணவனை தேடி குரல் கொடுக்கும் பெண்களை பயமுறுத்தவும் அடக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையே குறிப்பிட்ட பெண் வீட்டில் துப்பாக்கிதார் மறைந்து இருந்ததாகவும் தாம் கைது செய்ய சென்ற வேளையில் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றதாகவும் கூறி கைது செய்துள்ளமையும் ஆகும்.
எம்மால் படுகொலை செய்யப்பட்டவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் காணாமல் போக செய்யப்பட்டவர்களையும் இட்டு யாரும் எதுபும் செய்ய முடியாது வேண்டும் என்றால் உலக நாடுகள் இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் சம்பந்தமாக நியாயமான தீர்மானத்தை கொண்டுவர முற்சி எடுக்கும் நேரத்திலும் கூட எமது நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை கைது செய்வோம் என்பதை உலகுக்கு சவாலாக விடும் வகையிலேயே வன்னியில் தாயும் மகளும் கைது செய்யப்பட்டமையும் இன்னும ஒரு படி மேலே சென்று மனித உரிமை ஆர்வலர்களான அருட்தந்தை மற்றும் ஒருவரையும் நள்ளிரவில் கைது செய்தமை மனித உரிமை ஆர்வலர்களையே நாம் எந்த வேளையிலும் கைது செய்வோம் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஒரு குறியீடாகவே இத்தகைய கைதுகள் கூட அரசாங்கத்தினால் திட்டமிட்டமுறையில் மேற்க்கொள்ளப்படடுள்ளது என்ற உண்மையை உலக நாடுகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவர்கள் மற்றும் உலக நாடுகளின் நியாயமான கோரிக்கைகள் தீர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பக்குவம் மனோபாவம் எள்ளலவும் அரசாங்கத்திடமோ அன்றி அதனை சார்ந்தவர்களிடமோ இல்லையென்பதை உலக நாடுகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டிய காலகட்டமாகும்.
குறிப்பாக தமிழ் பெண்களை இராணுவத்திற்கு பலாத்காரமாக இணைத்துக் கொண்ட அரசாங்கம் அந்த பெண்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் போது எந்த மன நிலையில் செயல்படுகின்றார்கள் என்பதையும் கூட நன்கு வெளிக்காட்டும் வகையிலான காணொளி வெளிவந்துள்ளமையும் அதனையிட்டு அரசாஙகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காண் ஒளி உண்மையானது என்ற ஏற்றுக் கொள்வதும் கூட உலக நாடுகளுக்கான கண்துடைப்பாகும்.
இதனையிட்டு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது இராணுவ பேச்சாளர் ஒப்புக் கொண்டுள்ளார் நடவடிக்கைகள் இடம் பெறப் போகின்றது என்ற கூறப்படுகின்றதே அன்றி இதில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் எத்தனை பேர் அவர்கள் யார் எந்த பதவிகளில் உள்ளவர்கள் என்ற விபரங்கள் எதனையும் இது வரை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.
உண்மையில் அரசாங்கம் நியாயமான முறையில் நடந்து கொள்ளும் நியாமான தீர்வை தமிழ் மக்ளுக்கு வழங்கும் போர்குற்றம் புரிந்த இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்க் கொள்ளும் என்று அரசாங்கம் கூறி அதனை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால் மீண்டும் ஒரு தடவை இலங்கை அரசாங்கம் உலக நாடுகளுக்கு காதில் பூச்சுற்றும் என்பதே உண்மையாகும்.
உலக நாடுகள் வழங்கப் போகும் கால அவகாசம் மேலும் போர் குற்றத் தடயங்களை அழிப்பதற்கு அரசாங்கத்திறக்கு வழங்கப்படும் கால அசகாமாக அமையுமே அன்றி நியாயமான தீர்வை வழங்குவதற்ககான கால அவசாசமாக அமையப் போவதில்லையென்பபை புரிந்துகொண்டு உலக நாடுகள் இம் முறை நடைபெறும் ஐ.நா.சபைக் கூட்டத்தில் நியாயமான தீர்வை உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்து அதனை செயல்படுத்த வேண்டும.
இத்துடன் உலக நாடுகள் தமது நியாயமான குழுவை நியமித்து அதன்மூலம் போர் குற்ற விசாரனைகள் உட்பட காணமல் போனவர்கள் கடத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டவாகள் கற்பழிக்கப்பட்டவர்கள் என்ற விடயங்களை ஆராய வேண்டிய கடமையும் பொறுப்பும் உலக நாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதே தமிழ் மக்களின் எதிர் பார்ப்பும் ஆவலும் ஆகும்.
உலக நாடுகள் கடந்த ஐந்தாண்டுகளில் அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுத்தமை உலக நாடுகளை இலங்கை அரசாங்கம் முட்டாள்கள் ஆக்க பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் உலக நாடுகள் எமது விடயத்தில் எதனையும் செய்ய முடியாது என்று மார்தட்ட வழங்கப்பட்ட சந்தர்ப்பம் ஆகவே இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி உள்ளதே அன்றி ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதனையும் இன்று வரை மேற்க் கொள்ளவில்லையென்பதையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய கால கட்டம் என்பதே உண்மையாகும்.

0 Responses to உலக நாடுகள் வழங்கப் போகும் கால அவகாசம் மேலும் போர் குற்றத் தடயங்களை அழிப்பதற்கே!