ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு வாக்களிக்காது நடுநிலைமை வகித்துள்ளது.
ஒரேநேரத்தில் உள்நாட்டு விசாரணையையும் சர்வதேச விசாரணையையும் முன்னெடுப்பது குழப்பகரமானது என்பதால் இந்தப் பிரேரணை ஆதரிக்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
0 Responses to அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கவில்லை!