Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 17-05-2014 | Raasi Palan 17-05-2014

பதிந்தவர்: தம்பியன் 17 May 2014

மேஷம்
விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் நாள். நல்லவர்களின் சந்திப்பு கிட்டும்.

 நேற்றைய பிரச்சினையன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.

ரிஷபம்
காரியங்களில் வெற்றி பெற கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வரவு வருவதற்கே முன்னே செலவுகள் காத்திருக்கும் சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம்.

மிதுனம்
நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்ளும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு வெற்றியைத் தேடித் தரும். வரவு இரட்டிப்பாகும்.

கடகம்
உறவினர் வருகையால் உள்ளம் மகிழும் நாள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்கலாம். பல நாட்களாக நினைத்த வேலையன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்
பிள்ளைகள் வழியில் சந்தோஷச் செய்திகள் வந்து சேரும் நாள். பிரபலங்களின் சந்திப்பால் பெருமையடைவீர்கள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

கன்னி
வாகன யோகத்தால் வளம் காணும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிடைக்கும். கடிதம் கனிந்த தகவலைத் தரும்.

துலாம்
நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ்கூடும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரலாம். கொடுக்கல்&வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சகம்
பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். நல்ல காரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

தனுசு
அனுமன் வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். சவால்களை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த காரியம் ஒன்று நடைபெறும். எந்தச் செயலிலும் அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்
இறை வழிபாட்டுச் சிந்தனை மேலோங்கும் நாள். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நன்மை ஏற்படும்.

கும்பம்
செவிகுளிரும் செய்தி வந்து சேரும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். அன்னிய தேசத் தொடர்பு எண்ணியபடி நடைபெறும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.

மீனம்
பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்¢கள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீடு கட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

0 Responses to இன்றைய ராசி பலன் 17-05-2014 | Raasi Palan 17-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com