மேஷம்
காசுபணப் புழக்கம் அதிகரிக்கும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்
. உத்தியோக அனுகூலம் உண்டு. அஞ்சல் வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.
ரிஷபம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். அரசுவழிச் சலுகை எதிர்பார்த்தடியே வந்து சேரும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
மிதுனம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் காணும் நாள். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முடிவு வெற்றி பெறும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். மற்றவர்களின் விமர்சனங்களால் ஏற்பட்ட மனக்குழப்பம் மாறும்.
கடகம்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். வீடு கட்டும் முயற்சியில் சிறுசிறு தாமதங்கள் ஏற்படும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னதாகவே செலவுகள் காத்திருக்கும்.
சிம்மம்
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியை வழங்கும் நாள். உறவினர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு அகலும். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.
கன்னி
மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் அனுசரிப்பு கிடைக்கும்.
துலாம்
கோரிக்கைகள் நிறைவேறும் நாள். நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்து சேரலாம். பிள்ளைகளின் வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
விருச்சகம்
சந்தித்த நபர்களால் சந்தோஷமான தகவல் ஒன்று வந்து சேரும் நாள். உறவினர் வருகை உண்டு. தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறுவதற்கான அறிகுறி தோன்றும். பண வரவு இருமடங்காகும்.
தனுசு
விருப்பங்கள் நிறைவேறும் நாள். மூத்த சகோதரர்கள் உங்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். நல்ல தகவலைத் தரும் கடிதம் ஒன்று வந்து சேரும்.
மகரம்
குடும்பத்தில் குதூகலம் கூடும் நாள். பிரியமான சிலரின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளால் லாபம் உண்டு.
கும்பம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். பயணங்களால் பலன் உண்டு. நேற்றய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.
மீனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். உறவினர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மாலையில் ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.

0 Responses to இன்றைய ராசி பலன் 22-05-2014 | Raasi Palan 22-05-2014