சிறீலங்கா அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர் ஒருவரை இந்தியாவிற்குள் பிரவேசிக்க இந்திய அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய பிரஜையான குறித்த நபர், இந்தியாவில் உள்ள தமது தயாரை பார்க்க வந்த வேளையில், விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள தடையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

0 Responses to சிறீலங்காவினால் தடைசெய்யப்பட்ட நபர் இந்தியாவுக்குள் பிரவேசிக்கத் அனுமதி மறுப்பு!