எந்த வகையான நிபந்தனைகளையும் ஏற்று அமுலாக்க தயார். ஆனால் சர்வதேச விசாரணையை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் பிரதி வெளிவிவகார அமைச்சரவை சந்தித்து போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் கூறப்பட்ட அனைத்து விடயங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கு மாத்திரம் அனுமதிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நிபந்தனைகளை அமுலாக்கத் தாயார்!, ஆனால் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது – மகிந்த