இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கின் நிமித்தம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கணவன் மனைவியான இருவரும் வேலுர் சிறையில் ஆண் மற்றும் பெண்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அனுமதியளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30 நிமிடங்கள் வரையில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to நளினி மற்றும் முருகன் இன்று சந்திப்பு