சென்னை அருகே விரைவு ரயிலை மறித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூரில் ஜோலார்பேட்டை - சென்னை ரயிலை மறித்து மாணவர்கள் முழக்கமிட்டனர். மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளை பிரதமராக பதவி ஏற்க இருக்கிற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில்...இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்சே கலந்து கொல்லக்கூடாது எனவும் ஒருவேளை கலந்து கொண்டால் நரேந்திர மோடி இராஜபக்சேவிடம் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரனைக்கு வற்புறுத்த வேண்டும் எனவும் அனைத்து சட்டக்கல்லூரி மாணவர்களும் திருவள்ளூர் இரயில் நிலையத்தில் இரயில் மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

0 Responses to ராஜபக்சே வருகையை கண்டித்து மாணவர்கள் ரயில் மறியல்