இந்தியாவின் 14வது பிரதமர் பதிவியேற்பு வைபவம், பல்வேறு விமர்சனங்களுக்கும் மத்தியில், மிகச் சிறப்பான முறையில், தலைநகர் டெல்லியில் ஏற்பாடாகி நடந்து வருகிறது.
இந்த வைபவத்தின் நேரடிப் பதிவுகளை, இணையத்தில் youtube வழியாக, நேரடி ஒளிபரப்பாக இந்திய தேசிய ஒளிபரப்புச் சேவை ஒளிபரப்புக்கிறது. முன்னாள் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, அறுதிப் பெரும்பாண்மைபலத்துடன், முதல்முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் இவ்வைபவத்தில், சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட மேலும் பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
இக் காட்சிகளை பின் வரும் இணைப்பில் நீங்கள் தற்போது நேரடியாகக் காணலாம்.

0 Responses to இந்தியப் பிரதமர் பதவியேற்பு வைபவம்: நேரடி ஒளிபரப்பு